TNPSC Exam All Group Exams Notes

TNPSC Exam All Group Exams Notes

Tamil Nadu Public Service Commission All Group Exams, Village Administrative Officer [Vao] Exams . The following sets of Questions cover the most frequently asked Questions from TNPSC Exam


1 பிச்சமூர்த்தியின் இயற்பெயர் ?

விடை – ந.வேங்கடமஹாலிங்கம்.


2 உலகம் ஐம்பூதங்களால் ஆனது எனக்கூறும் இரு சங்ககால நூல்கள் எவையெவை ?

விடை – தொல்காப்பியம் , புறநானூறு


3 நேரு , தன் மகள் இந்திராவை அன்பாக எவ்வாறு அழைப்பார் ?

விடை – இந்து


4 பொருள் தருக – மேழி

விடை – கலப்பை


5 சந்திரகிரகணம் பற்றி கூறும் பதிணென்கீழ்கணக்கு நூல் எது ?

டை – திருக்குறள்


6 வைதாரைக்கூட வையாதே ’ – எனப்பாடியவர் ?


விடை – கடுவெளிச்சித்தர்.


7 செயற்கை உரம் , பூஞ்சணாங்கொல்லி போன்ற மருந்துகளைப்பயன்படுத்தாமல்உணவு உற்பத்தி செவது இயற்கை வேளாண்மை எனப்படும் . இதன் வேறு பெயர் என்ன ?


விடை – அங்கக வேளான்மை


8.கலிலீயோ,பதுவா பல்கலைக்கழகத்தில் எத்துறை விரவுரையாளராக பணியாற்றினார் ?

விடை – கணிதம்


9 ‘ பெண்களுக்கு அழகான உடையோ , நகையோ முக்கியமில்லை ; அறிவும் சுயமரியாதையும் தான் முக்கியம் ’ – என்று கூறியவர் ?


விடை – பெரியார்


10 தூரத்து ஒளி எனும் சிறுகதையின் ஆசிரியர் ?


விடை – க.கௌ.முத்தழகர்.


11 வேற்றுமை எத்தனை வகைப்படும் ?

விடை – 8


12 ‘ இது எங்கள் கிழக்கு ’ எனும் நூலின் ஆசிரியர் ?


விடை – தாராபாரதி


13 ‘கூரையின் மேல் சேவல் உள்ளது’ இது எத்தனையாவது வேற்றுமை உருபு ?


விடை – ஏழாம் வேற்றுமை உருபு.


14 வில்லிபாரதம் எத்தனை பருவம் மற்றும் பாடல்களைக்கொண்டது ?


விடை – 10 பருவம் , 4350 பாடல்கள்.


15 ‘சிதியும் நிறமும் அரசியலுக்கு இல்லை  ஆன்மீகத்திற்கும் இல்லை’ என்று கூறியவர் ?


விடை – பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.


16 போலி எத்தனை வகைப்படும் ?


விடை – 3


17 கவியரசு எனும் பட்டத்தை முடியரசனுக்கு வழங்கியவர் யார் ?


விடை – குன்றக்குடி அடிகளார்.


18 பொருள் தருக – உதுக்காண்


விடை – சற்று தொலைவில்


19 இலக்கிய செம்மல் ; இலக்கண பெட்டகம் போன்ற சிறப்பு பெயர்களை உடையவர் ?


விடை – தேவநேயப்பாவணர்


20 சரயு ந்தி பாயும் மாநிலம் ?

விடை – உத்திரப்பிரதேசம்


21 தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளை கவிதை வடிவில் வடித்து தந்தவர் ?


விடை – பாரதிதாசன்


22 தமிழின்பம் எனும் நூலின் ஆசிரியர் ?


விடை – ரா.பி.சேதுப்பிள்ளை


23 உலக வனவிலங்கு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது ?


விடை – அக்டோபர் 4


24 கழார்ப் பெருந்துறை அமைந்துள்ள இடம் ?


விடை – காவிரிப்பூம்பட்டிணம்


25 சென்னை எழும்பூர் அருங்காட்சியகம் தொடங்கப்பட்ட ஆண்டு ?


விடை – 1851


TNPSC Exam All Group Exams Notes TNPSC Exam All Group Exams Notes Reviewed by Bright Zoom on November 04, 2022 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.