நாரை விடும் தூது( பழந்தமிழ் இலக்கியம்)



நாரை விடும் தூது

(சத்திமுத்தப் புலவர் மற்றும் பாண்டிய மன்னன் மாற்றான் வழுதி ஆகிய இருவரின் வாழ்க்கை குறிப்பை எடுத்துச்சொல்லும் பழந்தமிழ் இலக்கியம்.)

நுழையும் முன் :

பாண்டியர்களின் பெருமையையும் புலவரின் வறுமையையும் மாற்றான் வழுதி தமிழ் மேல் கொண்ட காதலையும், வறியவர்க்கு வாரி வழங்கும் வள்ளல் தன்மையும், கும்பகோணம் அருகில் இருந்த சத்திமுத்தம் என்ற ஊரில் ஒரு புலவர் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தார் பருவ கால மாற்றத்தால் மாறி பொய்த்துப் போய் மழையின்றி பலவருடம் பஞ்சங்கள் ஏற்பட்டது இதனால் புலவரையும் வறுமை வாட்டியது. தன் வறுமை அகல மன்னன் மாற்றான் வழுதியைக் கண்டு பரிசில் பெற்று வருகிறேன் என்று மனைவியிடம் இன்மொழி கூறி தன்னம்பிக்கையோடு புறப்பட்டு பல நாட்கள் நடைப் பயணத்திற்குப் பிறகு மதுரை வந்து அடைகின்றார் சற்று இளைப்பாறிய பின்பு தனது நிலையை தனது மனைவிக்கு சொல்ல வேண்டுமென்று எண்ணி சுற்றுமுற்றும் பார்க்கிறார் அப்போது ஒரு நாரை பறந்து வந்து அவரருகில் உலவியது அதை பார்த்து அந்த நாரையை தன் மனைவிக்கு தூது விடுகிறார் அந்தக் கற்பனை பாடல் இன்று வரை இலக்கியங்களில் தனிப்பாடல் திரட்டாக இலக்கியத்தில் நீங்கா இடத்தைப் பிடித்திருக்கிறது அப்படிப்பட்ட அந்த நாரை விடு தூது நாராய் நாராய் செங்கால் நாராய் என்ற பாடலின் புலவரின் பெயர் தெரியவில்லை அவர் பிறந்த ஊரான சத்திமுத்தம் என்ற பெயரிலேயே அவரை அழைக்கப்படுகின்றார். இதில் புலவரின் பரிசினை பெற்றே தீருவேன் என்ற நம்பிக்கையும்...! நாரையின் அலகிற்கு உவமையைத் தேடிய மன்னரின் நம்பிக்கையும்...! பறவைகளை தூது அனுப்பும் பழந்தமிழர்களின் இலக்கியப் பாங்கினையும் தொகுத்து சங்கத் தமிழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக புத்தக வடிவில் திரட்டி வெளியிட்டு இருக்கின்றோம்...! இந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்துப் பயன்பெறுங்கள் மற்றவர்களையும் வாங்கி படித்து பயன் பெற செய்யுங்கள் நன்றி...! 

புத்தக வெளியீடு :Bright Zoom

ஆசிரியர் :Jakkir Hussain

நாரை விடும் தூது

தலைப்புகள் :

1.பாண்டிய நாட்டின் பெருமை

2.முத்துக் வளம் கோழிலித்த 
பாண்டியநாடு

3.பாண்டிய மன்னன் மாற்றான் வழுதி

4.புலவரின் நிலை

5.பாண்டிய மன்னனுக்கு ஏற்பட்ட சந்தேகம்

6.புலவரின் பயணமும் பாண்டி நாட்டை அடைதலும்

7.நாரை விடும் தூது 

8.பறவைகளை விடும் தூது பற்றி இலக்கியங்கள்

9.பறவைகளின் வலசை போதல் பற்றி

10.மன்னனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி

11.புலவருக்கு கிடைத்த பரிசு

12.புலவரின் கைமாறு

13.சத்திமுத்தம் ஊர் குறிப்பு

14.பாடலில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது

15.சங்ககாலத்தில் தென்னிந்தியா

16.புறநானூற்றில் பறவைகள்

17.பாடலின் நயம்

18.திசை மாறிய பறவைகளை பாதுகாக்கும் சரணாலயங்கள்

19.தமிழ்நாட்டில் 15 சரணாலயங்கள்

20.இமயமலையை தாண்டி வரும் பறவைகள்

புத்தகம் வாங்க லிங்க்

https://www.amazon.in -ebook/dp/B08DMRDNH1








நாரை விடும் தூது( பழந்தமிழ் இலக்கியம்) நாரை விடும் தூது( பழந்தமிழ் இலக்கியம்) Reviewed by Bright Zoom on July 28, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.